126 பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கலப்படமில்லாத பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ஆவணங்கள் இந்தியாவில் பன்றி காய்ச்சல் தடுக்க உள்நாட்டு தடுப்பு மருந்து தயாரிப்பு, மனிதர்கள் மற்றும் விலங்குகள் மீதான அவற்றின் பயன்பாடு, மருந்து பற்றாக்குறை தடுக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள், மற்றும் உயிர் காக்கும் செய்கையில் தடுப்பூசி பங்கு தொடர்பான தகவல்களை கொண்டிருக்க வேண்டும். 127 அரிய கதிர்வீச்சு நிகழ்வுகள் சூரிய கிரகணம், சந்திர கிரகணம், எரி நட்சத்திர பொழிவு, பூமியைச் சார்ந்து கிரக நிலையில் மாற்றங்கள் பற்றிய தகவல்கள் ஆவணங்கள் இந்த மாதிரி நிகழ்வுகளில் ஆர்வமுடைய மக்களின் கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும். எந்த மாதிரியான நிகழ்வுகளுக்கு கூறப்படும் காரணங்கள் ஜோதிடர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் ஏற்புடையவை. விண்கலம், கூடுதல்-நிலவுலக வாழ்க்கை மற்றும் விண்வெளி ஆராய்ச்சி தகவல் போன்றவை பொருத்தமற்றவை அரிதான நிகழ்வு என்று வரையறுக்கபடாதவை ஏற்புடையது அல்ல. 128 கோத்ரா ரயில் தாக்குதல் கோத்ரா அருகே சபர்மதி விரைவு ரயிலில் நிகைழ்ந்த தீ விபத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை ஆவணங்கள் கோத்ரா ரயில் விபத்தில் இறந்தவர்கள் அல்லது அதன் மீதான தாக்குதலில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை, மற்றும் புள்ளி விவரங்கள் தொடர்பான சர்ச்சைகள் பற்றிய தகவல்களை கொண்டிருக்க வேண்டும். 129 மைக்கேல் ஜாக்சனின் அகால மரணம் மைக்கேல் ஜாக்சனின் அகால மரணத்தில் சூழ்ந்துள்ள மர்மங்கள் மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கான காரணங்களை விளக்கும் ஆவணங்களாக இருக்க வேண்டும். ஜாக்சனின் மரணம் மற்றும் அவரது ரசிகர்களின் செயல்பாடுகள் மட்டுமே குறித்த ஆவணங்கள் பொறுத்த மற்றவையாகக் கருதப்பட வேண்டும் 130 பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு சார்ந்த முரண்பாடுகள் ஆவணங்கள் விலைவாசி உயர்வுக்கு சாதகமாக அரசு கூறும் வாதங்கள் மற்றும் விமர்சனங்களுக்கு எதிராக அரசு மேற்கொண்ட முடிவுகள் பற்றிய தகவல்களை கொண்டிருக்க வேண்டும் 131 பத்திரிகையாளர்கள் கொலை மற்றும் ஆள் கடத்தல் பத்திரிக்கையாளர்களுக்கு தொழில் சார்ந்த கொலை மற்றும் ஆள் கடத்தல் அச்சுறுத்தல்கள் ஆவணங்கள் பத்திரிகையாளர்கள் கொலை அல்லது கடத்தல் மற்றும் கடத்தலுக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் கொண்டிருக்க வேண்டும். கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்கள், இது போன்ற குற்றங்களில் மக்களின் ஈடுபாடு மற்றும் பயங்கரவாத அமைப்புக்களின் ஈடுபாடு கொண்ட தகவல்கள் முக்கியமானது. இது போன்ற சம்பவங்களின் மீதான விசாரணை மற்றும் இனம் காணப்பட்ட குற்றவாளிகளுக்கு தரப்பட்ட தண்டனை போன்றவை பொருத்தமான கூடுதல் தகவல்கள். 132 பராக் ஒபாமாவின் வெற்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமாவின் வெற்றி ஆவணங்கள் தேர்தலுக்கு முந்தைய நிலவரத்தை கொண்டிருக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் பராக் ஒபாமாவின் போட்டி, தேர்தலில் பல்வேறு அமெரிக்க மாநிலங்களில் அவருடைய முன்னிலை மற்றும் இறுதியில் அவரது தனித்துவமிக்க வெற்றி வாய்ப்பு கொண்ட தகவல்கள் ஏற்புடையவை. 133 அபூ காரேப் சிறைச்சாலையில் அத்துமீறல்கள் அபூ காரேப் சிறைச்சாலையில் கைதிகளை மனிதத்தன்மையற்ற கொடுமைகளில் ஈடுபடுத்திய அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்க அரசாங்கத்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? அபூ காரேப் சிறையில் மனிதத் தன்மையற்ற சித்திரவதைகளுக்கு ஆளான மக்களுக்கு எதிராக சிறை நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை கொண்ட ஆவணங்கள் பொருத்தமானவை. 134 சிமி மீது தடை விதிக்கப்பட்டது இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பு மீது தடை விதிக்கப்பட்டது ஆவணங்கள் சிமி எனப்படும் அமைப்பை தடை செய்யும் மத்திய அரசு முடிவு பற்றிய தகவலை கொண்டிருக்க வேண்டும். 135 இந்தியாவின் வேளாண்மை சார்ந்த மத்திய பட்ஜெட் வேளாண் துறைக்கு சிறப்பு சலுகைகளுடன் ப. சிதம்பரம் பட்ஜெட் தாக்கல் செய்தார் தொடர்பான ஆவணங்கள் விவசாய வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் சொல்லப்பட்ட தகவல்களை கொண்டிருக்க வேண்டும். விவசாய கடன் சலுகை பற்றி தகவல் மிகவும் பொருத்தமானது. 136 பொழுதுபோக்கு உலகின் போலிகள் போலிகள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிகளில் ஏற்பட்ட நிதி இழப்புகள் ஆவணங்கள் போலி நகல்களினால் ஏற்படும் ஏராளமான நிதி இழப்புகள் மற்றும் போலி நகல் எடுப்பை தடுக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்த தகவல்களை கொண்டிருக்க வேண்டும். 137 எல்.டி.டி.ஈ தலைவரின் இறப்பு எல்.டி.டி.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறப்பு ஆவணங்கள் இலங்கை ஆயுத படைகளுடன் நடந்த இறுதி மோதலில் வீர மரணம் எய்திய தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய தகவல்களை கொண்டிருக்க வேண்டும். 138 இந்தியாவில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு இந்திய நாடாளுமன்றம் அனுமதி ஆவணங்கள் மக்களவை மற்றும் மக்களவையில் எதிர்ப்புக்கு மத்தியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது பற்றிய தகவல்களை கொண்டிருக்க வேண்டும். 139 சோமாலி போலிகள் தோற்கடிப்பு சோமாலி போலிகளை தோற்கடிக்க பலதரப்பட்ட நாடுகள் வகுத்த திட்டங்கள் பிரபலமற்ற சோமாளி நகல் எடுப்பு, இடைமறிப்பு மற்றும் கப்பல்கள் கடத்தல் மற்றும் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மற்ற கப்பல்கள் கடத்தல், மற்றும் பணையம் செய்ய குழு நடத்துகின்றன. ஆவணங்கள் இந்த நாடுகள் கடற்கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்கி பயணக்கைதிகளை மீட்க எடுத்த மீட்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கங்கள் பற்றிய தகவல்களை கொண்டிருக்க வேண்டும். 140 விண்வெளியில் உயிரினம் மற்றும் தண்ணீர் தேடுதல் விண்வெளியில் வாழ்க்கை அல்லது தண்ணீர் இருப்பதை பற்றிய ஆராய்ச்சி ஆவணங்கள் விண்வெளியில் உயிர் மற்றும் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை தேடுதல் பற்றிய தகவல்களை கொண்டிருக்க வேண்டும். இந்த பிரச்சினையில் அறிவியல் சமூகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்திய விவாதங்கள் மற்றும் வாதங்கள் கூட தொடர்பு உடையன. 141 குளோனிங் முறையில் மனித குழந்தைகள் பிறப்பு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட மனித குழந்தைகளின் பிறப்பு பற்றிய செய்திகள் அல்லது கூற்றுக்கள் பொருத்தமான ஆவணம் மனித குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு மனித குழந்தை பிறப்பை பற்றிய செய்தியை கொண்டிருக்க வேண்டும். குறைபாடுகள் / நோய்கள் தீர சிகிச்சை தரும் பயன்பட்டு கருவிகளை பற்றிய தகவல்கள் பொருத்தமானவை அல்ல. 142 சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள் பெரு நகரங்களில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள் மற்றும் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மாநகரங்களில் சட்ட விரோதமாக மரங்களை அகற்றல் குறித்த அறிக்கைகள், குடியிருப்பாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பதில் நடவடிக்கைகள் மற்றும் இது போன்ற நிகழ்வுகளை தடுக்க நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் போன்ற தகவல்களை கொண்டிருக்க வேண்டும். 143 டாடாவின் சிறிய கார் உலகின் மலிவான கார்களில் ஒன்றான, டாடா நானோ, வெளியிடப்பட்டது ஆவணங்கள் பல்வேறு வாகன வெளியீட்டு நிகழ்ச்சிகளில் நானோ கார் வெளியீடு மற்றும் சர்வதேச கார் சந்தையில் நானோ பற்றிய ஆர்வம் தொடர்பான தகவல்களை கொண்டிருக்க வேண்டும். நானோ கார் உற்பத்தி ஆலை சார்ந்த நில பயன்பாடு தொடர்பான சர்ச்சை பொருத்தமற்றது. 144 போபால் விஷ வாயு சம்பவம் போபால் விஷ வாயு கசிவு வழக்கில் தீர்ப்பு சுற்றியுள்ள சர்ச்சை ஆவணங்கள் போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு பிறகு தொடர்ந்த சர்ச்சைகள் பற்றிய தகவல்களை கொண்டிருக்க வேண்டும். தீர்ப்பைச் சார்ந்த மக்களின் மறுமொழி தகவல்கள் அதிக மதிப்புமிக்கவை. 145 பெனாசீர் பூட்டோ படுகொலை பெனாசீர் பூட்டோ படுகொலை பற்றிய புலனாய்வு பெனாசீர் பூட்டோ படுகொலையில் புலன் விசாரணை மற்றும் பல்வேறு நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளுடைய பார்வைகளும் கருத்துக்களும் குறித்த விசாரணை நடைமுறைகள். 146 ராம் ஜென்மபூமி தீர்ப்பு அயோத்யா ராம் ஜென்மபூமி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஒரு பொருத்தமான ஆவணம் அயோத்தியில் ராம ஜென்ம பூமி விவகாரத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் தந்த தீர்ப்புகள் பற்றிய தகவல்களை கொண்டிருக்க வேண்டும். 147 இந்தியாவில் வலைப்பின்னல் குற்றங்கள் இந்தியாவில் பெருத்துள்ள வலைப்பின்னல் குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் இந்திய பிசுபிசுக்கும் இணைய குற்றங்கள் பற்றிய தகவல்களை கொண்டிருக்க வேண்டும். இணைய குற்றங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றி தகவல்கள் , தனித்த செய்திகள், சம்பந்தம் இல்லாதவையாக கருதப்படும் 148 சமூக வலைப்பின்னல் தளங்களின் பிரபலம் சமூக வலைப்பின்னல் தளங்களின், உலகளாவிய புகழ் உலகம் முழுவதும் பரவி உள்ள சமூக வலைத்தளங்களின் பிரபலம் மற்றும் தொடரும் பெரிய ரசிகர் கூட்டத்தை ஒன்று சேர்ப்பதற்கான காரணங்கள். 149 தில்லி காமன்வெல்த் விளையாட்டுக்கள் டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் வெற்றி வாகை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடிய இந்திய வீரர்கள் பற்றிய செய்திகள் தொடர்பானவ. விளையாட்டு போட்டி சார்ந்த மோசடி / ஊழல் பற்றி தகவல்கள் சம்பந்தமில்லாதவை. 150 பில் கேட்ஸ்யின் மனிதநேய முயற்சிகள் மனிதநேய தொண்டுகள் தொடர மைக்ரோசாப்ட்யில் இருந்து ஓய்வு பெற பில் கேட்ஸ் முடிவு மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் தொண்டு மற்றும் சமூக வேலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள தனது பதவியில் இருந்து ஓய்வு முடிவெடுத்தார். இது சார்ந்த விரிவுரைகள் மற்றும் அவரது இந்த முடிவை விளக்கும் விவரங்களை கொண்டிருக்கும் ஆவணங்கள் தொடர்பானவையாக கருதப்படும். 151 வேதியியலுக்கான நோபல் பரிசை ஒரு இந்தியர் வென்றார் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி வேதியலில் வென்ற நோபல் பரிசு மற்றும் அவரது ஆராய்ச்சி பற்றிய அனைத்து குறிப்புகளும் வேதியியலில் நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் அவரது ஆராய்ச்சித் தலைப்பு. 152 இந்தியாவின் வெற்றிகரமான ஏவுகணை சோதனை இந்தியாவின் வெற்றிகரமான ஏவுகணை சோதனைகள் மற்றும் சமகால விமர்சனங்கள் இந்தியாவின் வெற்றிகரமான ஏவுகணை சோதனைகள் பற்றிய விவரங்கள், இந்த சோதனைகளுக்கு கிடைத்த சமகால கருத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் 153 சூரிய குடும்பத்து அமைப்பு சூரிய குடும்பத்து கட்டமைப்பை பற்றி வானியலாளர் மத்தியில் விவாதங்கள் மற்றும் சூரிய குடும்பத்தில் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு பற்றிய செய்திகள், அதை சார்ந்து வானவியலருக்கிடையில் நடந்த விவாதங்கள் மற்றும் புளூட்டோவை ஒரு கிரகமாக கருத முடியுமா என்பதின் மீதான கருத்துக்கள் போன்ற தகவல்களை கொண்டது ஒரு பொருத்தமான ஆவணம் 154 ஏ. ராசா மற்றும் 2 ஜி அலைவரிசை ஊழல் 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக ஏ. ராஜாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான விசாரணைகள் 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு ஊழலில் ஏ. ராசாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், அதை தொடர்ந்து நடந்த விசாரணைகளும், ஏ. ராசாவின் பதவி விலகலும் பற்றிய தகவல்களை கொண்டிருக்க வேண்டும். 155 மும்பை தாஜ் மீதான தாக்குதல் 2008 ல் மும்பை தாஜ் ஹோட்டல் மீதான பயங்கரவாத தாக்குதல் மும்பை தாஜ் ஹோட்டல் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த விரிவான விளக்கத்தைக் கொண்டவை மட்டுமே தொடர்பானவை. பிற இடங்கள் ( ரயில் நிலையம், ஓபராய் டிரைடேன்ட், லியோபோல்ட் கபே, நரிமன் ஹவுஸ் போன்றவை ) மீது நடந்த தாக்குதல்கள் தொடர்பற்றவை. 156 ஐபிஎல் சர்ச்சையில் சசி தரூர் ஐபிஎல் சர்ச்சையில் சசி தரூரின் ஈடுபாடு மற்றும் அவரது நிலைப்பாடு ஐபிஎல் சர்ச்சையில் சசி தரூரின் ஈடுபாடு, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடந்த விவாதங்கள் மற்றும் இந்த நிகழ்வுகள் எவ்வாறு பாராளுமன்ற அமைச்சர் ஒருவரது ராஜினாமா வரை கொண்டு சென்றது போன்ற தகவல்கள் பொருத்தமானவை. 157 வெற்றிகரமான இந்திய படங்கள் வணிக நோக்க வெற்றி வாய்த்த இந்தியா சினிமாவும் மற்றும் வென்ற விருதுகளும் இந்தியாவில் மற்றும் வெளிநாட்டில் பெற்ற, வர்த்தக ரீதியிலான இந்திய சினிமாவின் வெற்றி, மற்றும் விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள். 158 ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் படையெடுப்பிற்கு இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பு ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் இஸ்லாமியம் மீதான தாக்குதல் என்று சில அரசியல்வாதிகள் விளக்குகிறார்கள். இந்த தாக்குதல் குறித்து உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் கருத்துக்களை தெரிவிக்கும் ஆவணங்கள் தொடர்புடையவை. 159 2008 தேர்தலில் ஷேக் ஹசீனா 2008 ல் நடந்த 9வது வங்காள தேசிய தேர்தலில் ஷேக் ஹசீனாவின் வெற்றி 2008 ல் நடந்த பங்களாதேஷ் 9 வது தேசிய தேர்தலில் ஷேக் ஹசீனாவின் வெற்றி மற்றும் அவருக்கு மற்ற நாடுகள் தெரிவித்த நல்வாழ்த்துக்கள் பற்றிய செய்திகள் பொருத்தமானவை 160 இராக் போர் 2003 2003 ல் நடந்த இராக் போரில் அமெரிக்காவின் பங்கு குறித்த விமர்சனம் சர்வதேச தடை மற்றும் தடுப்புகளை மீறி 2003 ல் இராக்கை தாக்கிய அமெரிக்கா எதிர்கொள்ளும் எதிர்ப்பை விளக்கும் ஆவணங்கள் பொருத்தமானவை. 161 ஜார்ஜ் புஷ்ஷின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உலகளவில் பயங்கரவாதத்தை சட்டப்படி எதிர்கொள்ள ஜார்ஜ் புஷ்ஷின் பங்கு மற்ற நாடுகள் சுமூகமான முறையில் பயங்கரவாதத்தை அகற்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் உருவாக்கம் அல்லது ஏற்கனவே இருக்கும் சட்டங்களை மேலும் கடுமையானதாக மற்ற வேண்டிய அவசியத்தை ஜார்ஜ் புஷ் பரிந்துரைத்தார். இது போன்ற இராஜதந்திர முயற்சிகள் பற்றி தகவல்களை ஆவணங்கள் கொண்டிருக்க வேண்டும். 162 பேரழிவு சுழற்காற்று உலகின் பல பகுதிகளில் சுழற்காற்று ஏற்படுத்திய விரிவான சேதாரம் கடந்த சில ஆண்டுகளில், அயிலா, கத்ரீனா மற்றும் லைலா போன்ற புயல்கள் மற்றும் சுழற்காற்று போன்றவற்றால் பேரழிவுகளும் உயிர் இழப்புகளும் ஏற்பட்டன. ஆவணங்கள் ஏற்பட்ட உயிரிழப்புகள், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மற்றும் அவர்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் பற்றிய விவரங்களை கொண்டிருக்க வேண்டும். சிறிய அளவில் மக்கள் பாதிக்கப்பட்ட ஒரு சில சம்பவங்கள் முக்கியமானவை அல்ல. 163 இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு இந்திய புலிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் புலிகள் பாதுகாப்பு திட்டங்கள் இந்தியாவின் புலி பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தகவல்கள், புலிகளை பாதுகாக்கும் முயற்சியில் அரசாங்கத்தின் ஈடுபாடு மற்றும் விலங்கு சரணாலயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகளில் இருந்து புலிகள் முற்றிலும் மறைந்ததர்க்கான காரணங்கள் போன்ற தகவல்கள் பொருத்தமானவை. சுய பாதுகாப்பிற்காக மனிதர்களால் ஒரு புலி கொல்லப்படும் செய்தி ஒதுக்கப்பட வேண்டும். 164 மைக்கேல் ஜாக்சன் மற்றும் சிறுமியிடம் முறைகேடு மைக்கேல் ஜாக்சன் மீது சிறுமியிடம் தவறான நடத்தை சார்ந்த குற்றச்சாட்டு மற்றும் அதன் தொடர்பான விசாரணைகள் சிறுமியிடம் தவறான நடத்தை தொடர்பாக மைகேல் ஜாக்சனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அது சார்ந்த எழுந்த விசாரணைகள் மற்றும் எந்த குற்றச்சாட்டிற்கு அவரது மறுப்புகள் தொடர்பான தகவல்களை கொண்ட ஆவணங்கள் 165 திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்கள் புதிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்கள் மற்றும் திருத்தங்களுடன் பழைய சட்டங்கள் அரங்கேற்றம் புதிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்கள், தற்போதுள்ள சட்டங்களில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட குரல்கள் பற்றிய தகவல்கள் தொடர்பானவை. மேலும் பெண்கள் வளர்ச்சியில் இந்த சட்டங்கள் தோற்றுவிக்கும் விளைவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 166 கனிஷ்கா விமான விபத்து 1985ல் நடந்த ஏர் இந்தியா விமானம், கனிஷ்காவில் குண்டு வெடிப்பு தொடர்பான ஆவணங்கள் 1985 ல் கனிஷ்கா பெயரிடப்பட்ட ஏர் இந்தியா விமானம் குண்டு வைத்து வனத்திலேயே தகர்ப்பு மற்றும் அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை போன்ற செய்திகளை கொண்டிருக்க வேண்டும். 167 சேசென் பயங்கரவாதிகள் மற்றும் அரசாங்கம் சேசென் பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் எதிர்ப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைகள். ரஷியன் அரசாங்கம் மற்றும் அதன் ராணுவத்தால் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் சேசென் புரட்சியாளர்கள் எழுப்பிய கோரிக்கைகள், அரசாங்கத்திற்கு எதிராக அவர்களால் தூண்டப்பட்ட நடவடிக்கைகள், படுகொலையில் இழக்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை, மற்றும் அதை தடுப்பதற்காக ரஷியன் அரசாங்கம் மற்றும் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பட்டியவை தொடர்புடைய தகவல்கள். 168 வீட்டு காவலில் சூ கீ சார்பு ஜனநாயகக் கட்சித் தலைவர் சூ கீ யின் வீட்டுக்கு காவலுக்கு எதிராக உலகம் முழுவதும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புகள் பிற சார்பு ஜனநாயகத் தலைவர் சூ கீ யின் வீட்டுக் காவல் பற்றி ஏனைய உலக நாடுகளின் கருத்துக்கள் கொண்ட ஆவணங்கள் தொடர்பானவை. அவர்கள் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டது பற்றிய தகவல்கள் தேவையற்றது. 169 நக்சலைட்டுகள் தாக்குதல் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நக்சலைட்டுகள் தாக்குதல் மற்றும் அவர்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆவணங்கள் ஜார்க்கண்ட் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் நக்சலைட்டுகளின் தாக்குதல்கள் பற்றிய விளக்கங்களை கொண்டிருக்க வேண்டும். இதை அடக்க போலீஸ் மற்றும் மாநில நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் வழிமுறைகள் கொண்டவை பொருத்தமான தகவல்களை. முக்கியத்துவமற்றவை ஏதேனில் நக்சலைட்டுகளுக்குள் நடக்கும் உட் கட்சி பூசல் மற்றும் குழு அரசியல். 170 இந்திய ஹாக்கி வளர்ச்சி இந்தியன் ஹாக்கிக்கு புத்துயிர் தர முயற்சிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் இந்தியாவின் வெற்றிகளை புதுப்பிக்க முயற்சிகள் தொடர்பான ஆவணங்கள் இந்திய ஹாக்கியை மேம்படுத்தி புத்துயிர் ஊட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், சர்வதேச போட்டிகளில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் பெற்ற வெற்றிகளை பற்றிய தகவல்களை கொண்டிருக்க வேண்டும். மேலும் இந்திய ஹாக்கி அணியின் பிரபலத்தை அதிகரிக்கும் சில தகவல்களும் அங்கே இருக்க வேண்டும். 171 பெஸ்ட் பேக்கரி வழக்கில் பிரதம சாட்சி பெஸ்ட் பேக்கரி வழக்கின் பிரதான சாட்சி, ஜாகிரா ஷேக் திருப்ப பெற்ற தடாலடியான முந்தைய அறிக்கைகள் மற்றும் அவர் பெற்ற தண்டனை ஆவணங்கள் ஜாகிரா ஷேக்கின் (பெஸ்ட் பேக்கரி வழக்கின் பிரதான சாட்சி) தடாலடியான முந்தைய அறிக்கைகள் திரும்பப் பெறுதல், மற்றும் அதன் விளைவாக நீதிமன்றம் கொடுத்த தண்டனை பற்றிய தகவல்களை கொண்டிருக்க வேண்டும். 172 இந்தியாவில் பெண் சிசு கொலை இந்தியாவில் பெண் சிசு கொலை மற்றும் பெண் சிசு கொலை தடுக்க மற்றும் பாதுகாக்க எடுக்கப்பட்ட சமுக மற்றும் சட்ட நடவடிக்கைகள் இந்தியாவில் பெண் சிசுக்கொலை, பெண் சிசுக்களை அழிப்பதற்கான காரணங்கள் மற்றும் இந்த நடத்தையை தடுக்கும் வழி முறைகள் பற்றிய தகவல்களை கொண்ட ஆவணங்கள் பொருத்தமானவை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரிக்கும் நோக்கில் சமூக மற்றும் சட்டப்படி மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மேலும் பொருத்தமானது. 173 2008 ஒலிம்பிக்ஸ் 2008 ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் சுற்றி சர்ச்சைகள் பெய்ஜிங்கில் நடைபெற்ற 2008 ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டத்திற்கு எதிர்ப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள சர்ச்சைகள் பற்றிய தகவல்கள் பொருத்தமானது. 174 சர்வதேச பொருளாதார சரிவு இந்திய பொருளாதாரத்தின் மீதான சர்வதேச பொருளாதார நெருக்கடியின் விளைவு 2008 வாக்கில் சர்வதேச பங்கு சந்தைகள் சரிந்தன. அந்த நெருக்கடியின் விளைவு இந்திய பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம் பற்றிய தகவல்களை விளக்க வேண்டும். 175 டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்திய புதிய சாதனைகள், சொந்த சாதனைகளை தானே விஞ்சியது போன்ற தகவல்களை ஆவணங்கள் கொண்டிருக்க வேண்டும். அவர் நிகழ்த்திய சமீபத்திய புதிய சாதனைகளும் அவற்றில் அடங்கும். ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகள் இந்த சூழலில் பொருத்தமானவை அல்ல.