176
ஒய்.எஸ்.ஆர் ரெட்டி மரணம்
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர் ரெட்டி மரணம்
ஹெலிகாப்டர் நொறுங்கி ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர் ரெட்டி மரணம் பற்றிய தகவல்கள் தொடர்புடைய ஆவணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
177
இசைக் கலைஞர்கள் பாரத ரத்னா
இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற பாரத ரத்னா விருது பற்றிய தகவல்கள்
புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுக்கு (வாய்ப்பாட்டு மற்றும் இசைக்கருவி கலைஞர்களான ரவி சங்கர், எம்.எஸ்.சுப்புலெட்சுமி மற்றும் லதா மங்கேஸ்கர் உட்பட) வழங்கப்படுகிற பாரத ரத்னா விருது தொடர்புடைய ஆவணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். இசைக்கலைஞர்கள் பற்றிய கட்டுரைகள் (எடுத்துக்காட்டு சுயசரிதைகள், கச்சேரி விமர்சனங்கள்) ஆகியவை , குறிப்பிட்ட இசைக்கலைஞர் வாங்கிய (அல்லது வாங்கும்) பாரத ரத்னா பற்றிய தகவல்கள் இருந்தால் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
178
மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்
மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் கீழ் முக்கிய திட்டங்கள்
மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் முக்கிய திட்டம் , 100 நாள் வேலை உறுதியளிப்பு தொடர்புடைய ஆவணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் முக்கிய திட்ட செயல்பாடுகள் இல்லாமல் வெறும் அதன் தொடர்பான ஊழல் விவாதித்திருந்தால், ஆவணங்கள் தொடர்புடையது அல்ல.
179
ஆஸ்திரேலிய தூதரக அலுவலகம் வெடிகுண்டு தாக்குதல்
ஜகார்த்தாவில் ஆஸ்திரேலிய தூதரக அலுவலகம் முன் வெடிகுண்டு தாக்குதல்
ஜகார்த்தாவில் ஆஸ்திரேலிய தூதரக அலுவலகம் முன் வெடிகுண்டு தாக்குதல் தொடர்புடைய ஆவணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அது தொடர்பான புலனாய்வு பற்றிய தகவல்கள் இருந்தால், ஆவணங்கள் தொடர்புடையது அல்ல.
180
யூரோ மேற்கொண்ட நாடுகள்
பல்வேறு ஐரோப்பிய நாடுகள் யூரோவை கரன்சியாக ஏற்றுக்கொள்ளுதல்
பல்வேறு ஐரோப்பிய நாடுகள் யூரோவை கரன்சியாக ஏற்றுக்கொள்ளுதல் பற்றிய ஆவணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகள் மற்றும் அதன் வெளியில் உள்ள குடியேற்ற நாடுகள் இடம்பெற்ற ஆவணங்கள் தொடர்புடையது அல்ல.
181
700 டெஸ்ட் விக்கெட்ஸ் எடுத்த முதல் கிரிக்கெட் ஆட்டக்காரர்
700 டெஸ்ட் விக்கெட்ஸ் எடுத்த முதல் கிரிக்கெட் ஆட்டக்காரர்
ஷான் வார்னே 700 விக்கெட்டுகள் எடுத்து முதல் பந்து வீச்சாளராக அடைந்த பதிவு குறித்த, தொடர்புடைய ஆவணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
182
ஸ்டீவ் ஈர்வின் மரணம்
முதலை வேட்டையாளர் ஸ்டீவ் ஈர்வின் மரணம்
முதலை வேட்டையாளர் ஸ்டீவ் ஈர்வின் குறித்த சோகமான மரணம் பற்றிய விளக்கங்கள்,தொடர்புடைய ஆவணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
183
2008இல் கவுகாத்தி வெடிகுண்டு சேதம்
2008 கவுகாத்தியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழப்புகள், சொத்துக்கள் சேதம்
2008 அக்டோபர் 30 கவுகாத்தியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு உயிரிழப்புகளாலும், சொத்துக்கள் சேதங்களாலும் முடிந்தது பற்றிய தகவல்கள் தொடர்புடைய ஆவணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அதே நாளில் அஸ்ஸாம் முழுவதும் நடந்த குண்டுவெடிப்பு தொடர்புடையது அல்ல.
184
சமுண்டா கோயில் கூட்ட நெரிசல்
ஜோத்பூரின் சமுண்டா தேவி கோயில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிர் இழப்புகள்
ஜோத்பூரின் சமுண்டா தேவி கோயில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிர் இழப்பு பற்றிய தகவல்கள் தொடர்புடைய ஆவணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
185
ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியம் மோசடி ராஜினாமா
ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய மோசடி தொடர்பாக முதலமைச்சர் இராஜினாமா
ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய அவதூறு வழக்கில் ஈடுபட்டுள்ளதால் மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் இராஜினாமா பற்றிய ஆவணங்கள் தொடர்புடையது. மற்ற அவதூறு வழக்கு செய்திக் கட்டுரைகள் (மற்ற கைதுசெய்தல் /இராஜினாமா உட்பட) ஆவணங்கள் தொடர்புடையது அல்ல.
186
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும் பொதுவாக இந்தத் தாக்குதலைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் ஆவணங்களும் தொடர்புடையது.
187
டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
அட்டல் பிகாரி வாஜ்பாய் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்த ஆவணங்கள் இருக்க வேண்டும். அடிக்கல் நாட்டு விழா குறித்த தகவல்கள் தொடர்புடையது அல்ல.
188
இந்திய குடிமகன் பாகிஸ்தான் உளவாளி
பாகிஸ்தான் உளவாளியாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய குடிமக்கள்
இந்திய தூதரான மாதுரி குப்தா பாகிஸ்தான் உளவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அது போல் பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட/ தண்டிக்கப்பட்ட இந்திய குடிமக்கள் பற்றிய தொடர்புடைய ஆவணங்கள் இருக்க வேண்டும்.
189
கல்வி உரிமைச் சட்டம்
இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் சமர்ப்பித்தல்
இந்திய மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கல்வி உரிமைச் சட்டம் சமர்ப்பித்தல் பற்றிய செய்திகள், இச்சட்டத்தின் மூலம் மாணவ சமுதாயம் பயன்பெறுவது பற்றிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.
190
பி.ஜே.பி ஜஸ்வந் சிங் நீக்கம்
ஜஸ்வந் சிங் எழுதிய புத்தகம் சர்ச்சைக்குரியதானதால் பி.ஜே.பியிலிருந்து நீக்கம்.
முகமது அலி ஜின்னா பற்றி எழுதிய புத்தகம் சர்ச்சைக்குரியதானதால் பி.ஜே.பியிலிருந்து ஜஸ்வந் சிங் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் இருக்க வேண்டும்.
191
கோர்க்கலாந்து கோரிக்கை
கோர்க் ஜன்முக்தி மோர்சா (ஜி.ஜெ.எம்) தலைவர் பிமல் குருங் கோர்க்கலாந்து வேண்டி கோரிக்கை
கோர்க்கலாந்து வேண்டி பிமல் குருங் பல்வேறு இடங்களில், கூட்டத்தில், பல வகைகளில் குரல் கொடுத்தது பற்றிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.
192
பாகிஸ்தானில் ஸ்ரீலங்கா தேசிய கிரிக்கெட் குழு மீது தாக்குதல்
பாகிஸ்தானில் ஸ்ரீலங்கா தேசிய கிரிக்கெட் குழு மீது தாக்குதல்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஸ்ரீலங்கா தேசிய கிரிக்கெட் குழு மீது தாக்குதல் பற்றிய தகவல்கள் தொடர்பான ஆவணங்கள் இடம்பெற வேண்டும். இந்த தாக்குதலினால் ஏற்பட்ட எதிர்ப்புகள் மற்றும் எதிரொலிகள் பற்றிய ஆவணங்கள் தொடர்புடையது அல்ல.
193
இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர்
இந்திய பாராளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகர் நியமனம் பற்றிய தகவல்
பாராளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகர் மீரா குமாரின் நியமனம் பற்றிய ஆவணங்கள் இடம்பெற வேண்டும். அவரது உறுதியேற்பு பற்றிய ஆவணங்களும் தொடர்புடையவையே.
194
2001 இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றவர்
வி.எஸ்.நைபால் 2001 இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றவர்
வி.எஸ்.நைபால் 2001 இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றது பற்றிய ஆவணங்கள் இடம்பெற வேண்டும். அவரைப் பற்றிய ஆவணங்கள் நோபல் பரிசு வென்றது பற்றி இடம்பெறவில்லை என்றால் அவை பொருத்தமானது அல்ல .
195
2003 ஆசியக் கோப்பையை வென்றவர்
எந்த இந்திய அணி 2003இல் ஆசியக் கோப்பையை வென்றது?
வரலாற்றுச் சாதனையான கிழக்கு பெங்காலின் வரலாற்றுச் சாதனையான 2003இல் ஜகார்த்தாவில் ஆசியக் கோப்பை வென்றது பற்றிய ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
196
2001இல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
2001இல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
2001இல் நடந்த இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பற்றிய ஆவணங்கள் இடம்பெற வேண்டும். அதனைப் பற்றிய கருத்துக்கள், முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகள் (பால் மற்றும் மதம் பற்றிய தகவல்கள்) கொண்ட ஆவணங்கள் தொடர்புடையது அல்ல.
197
புஜ் நிலநடுக்கம்
2001 புஜ் நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள்
2001இல் குஜராத்தில் புஜ் நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
198
தோனி இந்திய அணி கிரிக்கெட் கேப்டன்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக மகேந்திர சிங் தோனியின் நியமனம்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றிய ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
199
முகம்மது நபியின் கேலிச்சித்திர எதிர்ப்பு
முகம்மது நபியின் கேலிச்சித்திரத்தின் காரணத்தால் நிகழ்ந்த குழப்பமும் இஸ்லாமியர்களின் எதிர்ப்பும்
முகம்மது நபியின் கேலிச்சித்திரம் அச்சானதை எதிர்த்து இஸ்லாமியர்களின் எதிர்ப்பு பற்றிய தகவல்கள் கொண்ட ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
200
நாட்வெஸ்ட் தொடர் 2002 முடிவு
இங்கிலாந்தில் நிகழ்ந்த நாட்வெஸ்ட் தொடர் 2002இல் இந்தியாவின் வெற்றி
இங்கிலாந்தில் நிகழ்ந்த நாட்வெஸ்ட் தொடர் 2002இல் இந்தியாவின் வெற்றி பற்றிய தகவல்கள் கொண்ட ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
201
ஈராக் முதல் பொதுத் தேர்தல்
ஈராக் முதல் பொதுத் தேர்தல் 2005
2005 இல் நிகழ்ந்த ஈராக் பொதுத் தேர்தல் மற்றும் அதன் சுமூகமான முடிவுகள் பற்றிய தகவல்கள் கொண்ட ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
202
பிரபல மனிதர்கள் மீது காலணி வீச்சு
பிரபல மனிதர்கள் மீது நடந்த காலணி வீச்சு நிகழ்வுகள்
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ் மீது ஈராக்கிய பத்திரிக்கையாளர் காலணி வீவிய நிகழ்வு. அது போன்றே இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது ஜெர்னைல் சிங் பத்திரிக்கையாளர் காலணி வீசினார். இது போன்ற பிரபல மனிதர்கள் மீது காலணி வீச்சுகள் நிகழ்ந்தது பற்றிய தகவல்கள் கொண்ட ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
203
இந்தியாவின் முதலாவது ஆள் இல்லாத நிலவு விண்கலம்
இந்தியாவின் முதலாவது ஆள் இல்லாத நிலவு சந்திராயன் 1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது
இந்தியாவின் முதலாவது ஆள் இல்லாத நிலவு சந்திராயன் 1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது பற்றிய தகவல்கள் கொண்ட ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
204
2001 இந்திய பாராளுமன்றத்தில் தீவரவாதிகள் தாக்குதல்
2001 இந்திய பாராளுமன்றத்தில் தீவரவாதிகள் தாக்குதல்
2001 இந்திய பாராளுமன்றத்தில் தீவரவாதிகள் தாக்குதல் மற்றும் இதில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்புகள் பற்றிய ஆவணங்கள் இடம்பெற வேண்டும். அது குறித்து மக்களின் பிரதிபலிப்பு குறித்த ஆவணங்கள் இடம்பெற கூடாது.
205
போலியோ தடுப்பு இயக்கம்
இந்தியாவில் யுனிசெப்பின் போலியோ தடுப்பு இயக்கம்
இந்தியாவில் யுனிசெப்பின் போலியோ தடுப்பு இயக்கம் பற்றிய ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
206
குற்றவாளியான அஜ்மல் கசாப்
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஜ்மல் கசாப்பிற்கு எதிரான குழப்பங்கள்
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஜ்மல் கசாப்பிற்கு எதிரான குழப்பங்கள் பற்றிய தகவல்கள் கொண்ட ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
207
சானியா மிர்சாவின் திருமணம்
டென்னிஸ் நட்சத்திர ஆட்டக்காரர் சானியா மிர்சாவின் திருமணம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் டென்னிஸ் நட்சத்திர ஆட்டக்காரர் சானியா மிர்சா இவர்களது திருமணம் பற்றிய தகவல்கள் கொண்ட ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
208
மகேந்திர சிங் தோனிக்கு தேசிய விருது
மகேந்திர சிங் தோனிக்கு பத்மஸ்ரீ விருது
மகேந்திர சிங் தோனியின் பத்மஸ்ரீ விருது ஏற்பு பற்றிய தகவல் கொண்ட ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
209
இடதுசாரி கட்சிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து ஆதரவைத் திரும்பப் பெறல்
அணு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இடதுசாரி கட்சிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து ஆதரவைத் திரும்பப் பெற்றது.
அணு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இடதுசாரி கட்சிகள் முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து ஆதரவைத் திரும்பப் பெற்றது பற்றிய தகவல் கொண்ட ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
210
மேற்கு வங்காளம் எம்.ஐ.ஜி விமானம் நொறுங்கியது
மேற்கு வங்காளம் எம்.ஐ.ஜி விமானம் நொறுங்கியது
மேற்கு வங்காளத்தில் 2001 முதல் 2010 வரை நொறுங்கிய எம்.ஐ.ஜி விமானங்கள் பற்றிய தகவல் கொண்ட ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
211
அனைத்துலக வன்முறையற்ற நாள்
யு.என்.ஒ அறிவித்த அனைத்துலக வன்முறையற்ற நாள்
2ஆம் அக்டோபர் அனைத்துலக வன்முறையற்ற நாளாக யு.என்.ஒ அறிவித்தது பற்றிய தகவல் கொண்ட ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
212
திரைப்படத் தணிக்கைக் குழுவின் பெண் தலைவர்
திரைப்படத் தணிக்கைக் குழுவின் பெண் தலைவர்
பெண் திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் அவர் எடுத்த முக்கிய படிநிலைகள் குறித்த தகவல்கள் கொண்ட ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
213
2010 தானியங்கி மோட்டார்களின் கண்காட்சி டெல்லி
டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 2010 தானியங்கி மோட்டார்களின் கண்காட்சி
டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 2010 தானியங்கி மோட்டார்களின் கண்காட்சி குறித்த தகவல்கள் கொண்ட ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
214
ஸ்ரீசாந்தை அடித்த ஹர்பஜன் சிங்
ஐபிஎல் ஆட்டத்தின் போது ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அடித்ததும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையும்
ஐபிஎல் ஆட்டத்தின் போது ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அடித்ததும் அதைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கிற்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்த தகவல்கள் கொண்ட ஆவணங்கள் இடம்பெற வேண்டும்.
215
இந்திய அனிமேஷன் துறை திரைப்படங்கள்
இந்தியாவில் வளர்ந்து வரும் அனிமேஷன் துறை மற்றும் இந்திய ஸ்டுடியோக்களில் அனிமேஷன் படங்களின் உருவாக்கம்
தொடர்பான தலைப்புகள் அடக்கம்: இந்தியாவில் வளர்ந்து வரும் அனிமேஷன் துறை, தொழில்துறையின் பொருளாதாரம், புதிய அனிமேஷன் திரைப்படங்கள் மற்றும் இந்திய ஸ்டுடியோக்களில் மேற்கொள்ளப்பட்ட குறும்படங்கள் மற்றும் தொழில்நுட்ப உத்திகள், தொழில்நுட்பம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. அனிமேஷன் படிப்புகள், பாடத்திட்டம், கற்பித்தல் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் தொடர்பான தகவல் பொருத்தமற்றவை.
216
கிராமின் வங்கி முகமது யுனுஸ் விவாதம்
கிராமின் வங்கி அமலாக்கங்கள் மற்றும் முகம்மது யூனுஸ், பங்களாதேஷ் அரசு இடையே தொடர்பான சர்ச்சை
தொடர்பான தலைப்புகள் அடக்கம்: கிராமின் வங்கியின் நோக்கம்; அதன் செயலாக்கங்கள்; அதன் நிறுவனர் முகம்மது யூனுஸ், எப்படி பங்களாதேஷ் அரசின் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்; கிராமின் வங்கி இன்று எங்கே எப்படி செயல்படுகிறது; யூனிஸ் என்ன சொல்கிறார், ஏன் பங்களாதேஷ் அரசு அவரை கண்டித்தது. யூனுஸ் நோபல் பரிசை வென்றது பற்றிய தகவல் பொருத்தம் அற்றது.
217
டாவின்சி கோடு இந்திய வெளியீடு முரண்பாடு
இந்தியாவில் வெளியான டாவின்சி கோடு படம் தொடர்ந்து அரங்கேறிய மதப் பிரிவினரின் எதிர்ப்புகள்
தொடர்பான தலைப்புகள் அடக்கம்: டாவின்சி கோடு திரைப்படம் இந்தியாவில் வெளியிட்ட போது எதிர்கொள்ளப்பட்ட தடைகள், மத குழுக்களின் எதிர்ப்பு, அவர்கள் வாதிட்ட அடிப்படைகள், இப்படத்தில் கிறித்துவம் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்ட பிரச்சினை. திரைப்பட விமர்சனங்கள், எழுத்தாளர் டான் பிரவுனின் தகவல், அல்லது நாவல் டாவின்சி கோட் எதை அடிப்படையாக கொண்டது இவை அனைத்தும் பொருத்தமற்றவை ஆகும்.
218
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு தடுப்பு சிகிச்சை
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு, சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி; புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தின் பயன்பாடு.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் சிகிச்சை தொடர்பான தகவல் அடங்கிய ஆவணங்கள் இடம் பெற வேண்டும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆராய்ச்சி நிலைப் பற்றிய சமீபத்திய அறிக்கைகள், மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பயன்பாட்டிற்கான அங்கீகாரம் தொடர்பானவை இடம் பெற வேண்டும். எனினும் மற்ற புற்றுநோய் பற்றிய செய்தி, அல்லது இந்த குறிப்பிட்ட வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நட்சத்திரங்கள், பொது நபர்கள் மற்றும் முக்கிய நபர்கள் பற்றிய தகவல்கள் பொருத்தமற்றதாகும்.
219
இந்தியாவின் முதல் பார்முலா 1 சுற்றுப்பாதை
இந்தியாவில் முதல் பார்முலா 1 சுற்றுப்பாதை
இந்தியாவில் முதல் பார்முலா 1 சுற்றுப்பாதையின் திட்டம் மற்றும் கட்டுமானம் தொடர்பான தகவல் ஆவணங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அமைப்பாளர்கள், சாத்தியமான இடங்கள், இந்திய ஓட்டுனர்களின் கருத்துக்கள், மற்றும் இந்திய அரசின் கருத்து/ பங்கு இவை பற்றிய தகவல் தொடர்பானவை. இந்திய பார்முலா 1 ஓட்டுனர்கள் பற்றிய ஆவணங்கள், பதிவேடுகள், சமீபத்திய சாதனைகள் அனைத்தும் பொருத்தமற்றவை. அது போல இந்திய பார்முலா 1 குழு போட்டியிடுகின்ற கிராண்ட் பிரிக்ஸ் நிகழ்வுகள் பற்றிய அனைத்தும் தொடர்பானவை.
220
ஸ்டீவ் வாக் சர்வ தேச கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பற்றிய தகவல்கள் தொடர்பான ஆவணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய வாஹ்விற்கு ஆட்ட முடிவில் அவருக்கு கொடுக்கப்பட்ட கரகோஷம் முதலியவை விவரிக்கும் ஆவணங்கள் பொருத்தமானதாக இருக்கும். அவரது டெஸ்ட் சாதனை மற்றும் கேப்டன் தொடர்பான தகவல்கள், அவரது முழு கிரிக்கெட் வாழ்க்கையின் விவரங்களை தெரிவிக்கும் ஆவணங்கள் பொருத்தமானவை. ஸ்டீவ் வாஹ் உலக கோப்பைக்கு முன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டது, மற்றும் அது தொடர்பான விவாதங்கள், கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் பற்றிய ஆவணங்கள் தொடர்பற்றவை.
221
பில் மற்றும் மெலின்டா அறக்கட்டளை அறப்பணி செயல்பாடுகள் இந்தியா
இந்தியாவில் வறுமை, எயிட்ஸ், மலேரியா மற்றும் போலியோ எதிர்த்துப் போராட பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் திட்டங்கள்/முயற்சிகள்
இந்தியாவில் வறுமை, எயிட்ஸ், மலேரியா மற்றும் போலியோ எதிரான போராட்டத்திற்கு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்தின் திட்டங்கள் தொடர்பான தகவல் ஆவணங்களை கொண்டிருக்க வேண்டும். பல்வேறு திட்டங்களில் உறுதியளிக்கப்பட்ட நிதி உதவிகள், இதில் பங்கேற்கும் அரசு சாரா அமைப்புகள், இந்தியாவில் இந்த அறக்கட்டளைத் தேர்ந்தெடுத்த இடங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறலாம். உலகின் பிற இடங்களில் இந்த அறக்கட்டளையின் பணிகள் பற்றியோ, பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பற்றிய தகவல்கள் பொருத்தமற்றவை.
222
கிரீஸ் யூரோ கோப்பை 2004 வெற்றி
கிரீஸின் ஆட்டமும் இறுதியில் 2004-லில் யூரோ கோப்பை வெற்றியும்
கிரீஸ் 2004 யூரோ கால்பந்து கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இக்கோப்பையின் பல்வேறு போட்டிகளின் வெற்றியும் கிரீஸின் ஆட்டத்தின் சிறப்பம்சங்கள், கோல் அடித்தவர்கள் மற்றும் முக்கிய வீரர்கள் கிரீஸின் வெற்றிக்கு கருவியாக இருந்துள்ளனர் என்பது தொடர்பான ஆவணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். கிரீஸின் மற்ற கால்பந்து போட்டிகள் அல்லது வேறு ஏதாவது ஆண்டு யூரோ கோப்பை பற்றிய தகவல் பொருத்தமற்றது ஆகும்.
223
இம்ரான் கான் புற்றுநோய் மருத்துவ மனை பாகிஸ்தான்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானால் நிறுவப்பட்ட சவுகத் கானும் நினைவக புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானால் நிறுவப்பட்ட சவுகத் கான் நினைவக புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் பற்றிய தகவல்கள் தொடர்புடைய ஆவணங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். மருத்துவமனை திறப்புவிழா, மக்களின் நன்கொடை, பிரபலங்களின் வருகை மற்றும் மருத்துவமனையின் திட்டங்கள், சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி வசதிகள் இவை அனைத்தும் தொடர்புடைய ஆவணங்கள். மேலும் மருத்துவமனை சர்ச்சையில் சிக்கியது மற்றும் இறுதியில் மூடப்பட்டது பற்றிய ஆவணங்கள் தொடர்புடையது. அரசியல்வாதி அல்லது கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் பற்றிய தகவல் பொருத்தமற்றது.
224
ஐபோன் ஐபேடு தொடக்க வடிவம் பிரபலம்
ஆப்பிளின் புதிய தயாரிப்புகள், ஐபோன் மற்றும் ஐபேடு -- வெள்ளோட்டம், வடிவமைப்பு, பிரபலம்
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஐபேடின் வெள்ளோட்டம், வடிவமைப்பு, பிரபலம், இதனால் உண்டான புதிய புரட்சி பற்றிய தகவல்கள் ஆவணங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டீவ் ஜாப்சின் மிகப் பிரபலமான முக்கிய சொற்பொழிவு மற்றும் அவரது சொற்பொழிவுடன் கூடிய விளக்கக் காட்சிகள் கொண்ட ஆவணங்கள், ஆப்பிள் தயாரிப்புகளின் வடிவமைப்பு / அம்சங்களை விளக்கும் கட்டுரைகள் பொருத்தமானதாக இருக்கும். ஆப்பிள் சம்பந்தப்பட்ட வணிக செய்தி, அதன் செயல் திட்டம், வருவாய் மற்றும் ஊழியர்கள் பற்றிய தகவல்கள் முக்கியமல்ல. டிமோதி குக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியை கைவிட்ட ஸ்டீவ் ஜாப்சின் செய்தியோ தொடர்புள்ளவை அல்ல.
225
சாத்தானிக் வெர்சஸ் சர்ச்சை
'சாத்தானின் கவிதைகள்' இந்த நாவலில் இஸ்லாமில் பாத்வா உள்ளிட்ட சல்மான் ருஷ்டியின் குரலுக்கு அவரது கருத்துகளுக்கான முரண்பாடு, புத்தகத் தடைக்கு ருஷ்டியின் எதிர்ப்பு
1989-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சாத்தானின் கவிதைகள் என்ற நூலில் கூறப்பட்ட கருத்துகளுக்கு சல்மான் ருஷ்டிக்கு எதிராக வழங்கப்பட்ட ஃபத்வா பற்றிய தகவல்கள், இஸ்லாமிய நாடுகளில் எழுந்த சர்ச்சைகள், ஃபத்வாவில் கூறப்பட்ட நிபந்தனைகள், இதற்கு சல்மான் ருஷ்டியின் கருத்துகள், இந்த நூல் தடை செய்யப்பட்ட நாடுகள் பற்றிய தகவல்கள் பொருத்தமானவை. சல்மான் ருஷ்டி பிற நூல்களுக்கு வென்ற விருதுகள், அவரது பிற பிரபலமான புத்தகங்கள், கட்டுரைகள், அவரது பொது வாழ்க்கை, பத்ம லஷ்மி உடனான பற்றிய தகவல்கள் கொண்ட ஆவணங்கள் பொருத்தமற்றவை.